ஜூலை 4 முதல் பஸ் கட்டணம் குறையும்

ஜூலை 4 முதல் பஸ் கட்டணம் குறையும்

ஜூலை 4 முதல் பஸ் கட்டணம் குறையும் என்று போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை 04 ஆம் திகதி முதல் பேருந்து கட்டணம் 0.55 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலையைச் சரிசெய்த பிறகு புதிய பேருந்து கட்டண திருத்தத்தை 0.55% குறைக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், குறைந்தபட்ச கட்டணத்தில் எந்தத் திருத்தமும் இருக்காது என்றும் ஆணைக்குழு கூறுகிறது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025