எயார் இந்தியாவில் மூன்று அதிகாரிகள் பணி நீக்கம்

எயார் இந்தியாவில் மூன்று அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பரிந்துரையை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 12 ஆம் திகதி அகமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து பற்றி ஆராய்ந்த உயர் மட்டக் குழுவினர், மூன்று அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளது.
