ஈரானில் மற்றொரு படை அதிகாரி படுகொலை

ஈரான் கோப்புப் படம்: இணையம்
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் மற்றொரு படை அதிகாரி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானிய புரட்சிப் படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவரே இவ்வாறு இஸ்ரேலின் தாக்குதலில் படுகொலையாகியுள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாகக் குண்டு மழை பொழிந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஈரான் மீதான தாக்குதல் குறித்து முடிவெடுக்க தாம் இரு வாரகால அவகாசம் எடுத்துக்கொள்வதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
