இன்று 100மி.மீ மழை பெய்யும்

இன்று 100மி.மீ மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, தென், வடமேல் ஆகிய மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
சபரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்.
வட மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.