Month: May 2025

இலங்கை ஆசிரிய கல்வியியலாளராகத் தெரிவு

இலங்கை ஆசிரிய கல்வியியலாளராகத் தெரிவு: இரத்தினபுரியைப் பிறப்பிடமாகவும் கொழும்புவை வசிப்பிடமாகவும் கொண்ட அதிபர் எஸ் வடிவேல், இலங்கை ஆசிரிய கல்வியியலாளர்...

தமிழ்த்தேசிய பேரவையின் இராஜதந்திர சந்திப்பு

தமிழ்த்தேசிய பேரவையின் இராஜதந்திர சந்திப்பு இன்று நடைபெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய பேரவையினர் தூதுவர்களுடன்...

இந்து அதிபர் அமைச்சுக்கு இடமாற்றம்

இந்து அதிபர் அமைச்சுக்கு இடமாற்றம்: கொட்டாஞ்சேனை பகுதி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவ விசாரணையின் தொடர்ச்சியாக அவர் கற்ற...

பாராளுமன்ற அமர்வு நேரலை ஒளிபரப்பு

பாராளுமன்ற அமர்வு நேரலை ஒளிபரப்பு ஆரம்பம்: பாராளுமன்ற அமர்வு மீண்டும் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. பாராளுமன்ற நேரலை ஒளிபரப்பைக் கீழே...

தமிழில் கவியெழுதும் சிங்களக் கவிஞர்

தமிழில் கவியெழுதும் சிங்களக் கவிஞர் என்று தலைப்பிடவும் கூச்சமாகத்தான் இருக்கிறது. சிங்களத்தைத் தாய்மொழியாகக் கொணடவர் என்பதால் அப்படிச் சொல்ல வேண்டிய...

திருக்கோவில் மருத்துவமனையின் குறைபாடுகள் ஆராய்வு

திருக்கோவில் மருத்துவமனையின் குறைபாடுகள் ஆராய்வு: திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக ஆராயும் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது....

சங்கிலியன் மன்றத்தின் 80ஆவது ஆண்டுவிழா

சங்கிலியன் மன்றத்தின் 80ஆவது ஆண்டுவிழா: யாழ்ப்பாணம் – நல்லூர் சங்கிலியன் மன்ற சனசமூக நிலையத்தின் 80 ஆவது ஆண்டு விழாவினை...

அரசியல் வியாபாரிகளுக்குப் பாடம் கற்பிக்கப்படும்

அரசியல் வியாபாரிகளுக்குப் பாடம் கற்பிக்கப்படும்: அற்ப அரசியலுக்காக இனவாதம் பேசும் அரசியல் வியாபாரிகளுக்கு காலம் சிறந்த பாடத்தை கற்பிக்கும் என்று...

திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு: இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்குத் தீபச் சுடர் ஏற்றி முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி...

கொழும்புவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிர்ப்பு

கொழும்புவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. கொழும்பு வெள்ளவத்தையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றபோது சிலர் எதிர்ப்பினை வெளியிட்டனர்....

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025