ரயில் நிலைய அதிபர்கள் வேலைநிறுத்தம் செய்யப்பபோவதாக அறிவித்துள்ளனர்.
இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்றிரவு அனைத்து அஞ்சல் ரயில் சேவைகளும் ரத்துச் செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.