நாட்டுக்கு வரவிருக்கும் எண்ணெய்க் கப்பல்கள் மூலம் வரும் எரிபொருள் ஏப்ரல் மாத இறுதிவரை போதுமானதென்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.