இந்தியா-பாகிஸ்தான் ரி-20 பரபரப்பான போட்டி இன்று

ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் பெரிதும் பரபரப்பாக எதிர்ப்பார்க்கபட்ட 26ஆவது போட்டியில் இந்திய அணி 7 விக்கட் இழப்பிற்கு 175 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றி இலக்கு.