இந்திய அரசாங்கம் இம்மாதம் 16-20 வரை புதுடில்லியில் நடத்தும் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்கிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதீபதி இந்த உச்சி மாநாட்டில் பங்குபற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
