4

விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இந்திய கடற்படைக் கப்பல் மூலம் வந்த மேலும் 10 பெய்லி பாலங்கள் இன்று (05) வைபவரீதியாகக் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே, துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர்ஜனித்த ருவன் கொடித்துவக்குவிடம் கையளித்தார். இந்தப் பாலங்களை இந்திய இராணுவ பொறியியலாளர்கள் இலங்கை இராணுவத்துடனும் வீதி அபிவிருத்தி அதிகார சபையுடனும் இணைந்து தேவையான இடங்களுக்குப் பொருத்துவார்கள்.

இந்திய உயர்ஸ்தானிகராலயம்