தேசிய, மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அரச சேவையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித்தெரிவு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் இன்று (05) காலை 9 மணி முதல் 19 ஆம் திகதி இரவு 9 மணி வரை ஒன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படும்.
நாடாளவிய ரீதியில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாகாண மட்டத்தில் அதாவது விண்ணப்பதாரிகளின் சொந்த ஊரிலேயே நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
எஸ். ஆர். இரவீந்திரன்
