பாடகர் ஶ்ரீனிவாஸ் யாழ் வருகை தந்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் பயணம் செய்வதகான பேருந்தை வாங்குவதற்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
பஸ் வாங்குவதற்குத் தேவையான நிதியை இசை நிகழ்வின் மூலமாக சேகரிப்பதற்காக பாடகர் ஶ்ரீனிவாஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளை சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது.

