தெஹ்ரானிலுள்ள இலங்கைத் தூதரகம் அகற்றம்

போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்

ஈரான் கோப்புப் படம்: இணையம்

தெஹ்ரானிலுள்ள இலங்கைத் தூதரகம் அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் பாராளுமன்றத்தில் நேற்று (17) தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக ஈரானின் வட பகுதிக்குத் தூதரகத்தைக் கொண்டு சென்று சேவை வழங்குவதாகவும் அங்குச் செல்லும்போது இலங்கை மாணவர்கள் சிலரையும் அழைத்துச் சென்றதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தாக்குதல்களின்போது இஸ்ரேலிலிருந்த இலங்கையர்கள் நால்வர் நால்வர் காயமடைந்ததாகவும் அவர்களுள் மூவருக்குப் பாரதூரமான காயங்கள் இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்யுள்ளார்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025