சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா செய்துள்ளார். ஊடகப் பேச்சாளரான சிறைச்சாலைகள் ஆணையாள காமினி பி. திசாநாயக்க தனது இராஜனாமாக் கடிதத்தைப் பதில் ய ஆணையாளரிடம் கையளித்துள்ளார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சிறைச்சாலை அதிகாரிகள் தவாறகப் பயன்படுத்தி வந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிறைசாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் காமினி திசாநாயக்க பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
