மாலினியின் இறுதிக்கிரியை அரச மரியாதையுடன்

மொலினியின் இறுதிக்கிரியை அரச மரியாதையுடன்

மாலினியின் இறுதிக்கிரியை அரச மரியாதையுடன் 26 ஆம் திகதி கொழும்புவில் நடைபெறுகிறது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பூரண அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை நடைபெறும் என்று கலாசார அலுவல்கள் அமைச்சர் அறிவித்துள்ளார்.

இலங்கை திரைப்பட முன்னணி நடிகையான மாலினி பொன்சேகா தனது 78 ஆவது வயதில் சுகவீனம் காரணமாக நேற்று முன்தினம் இரவு கொழும்புவில் உள்ள தனியார் மருவத்துவமனையில் காலமானார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பைலட் பிரேம்நாத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த மாலினி பொன்சேகா தமிழ்த் திரையுலகத்திலும் பிரபலமானார்.

எமது வட்சப் செனலில் இணையுங்கள்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025