சென்னை அணியின் தலைவராக தோனி

சென்னை அணியின் தலைவராக தோனி

சென்னை அணியின் தலைவராக தோனி: சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக மீண்டும் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணியின் தலைவராக செயற்பட்ட ருத்ராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளார்.

எனவே அவருக்கு பதிலாக மீண்டும் மகேந்திரசிங் தோனி தலைவராக நியமிக்கபட்டுள்ளதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

17 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்ற அணி

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025