October 21, 2026 7:07 am
கோதுமை மாவின் விலை நள்ளிரவு முதல் உயர்வு!

கோதுமை மாவின் விலை நேற்று (20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 13 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தை நிலவரம்,உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.