கோதுமை மாவின் விலை நள்ளிரவு முதல் உயர்வு! ஜீவிதன் October 21, 2026 6:02 am கோதுமை மாவின் விலை நேற்று (20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 13 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சந்தை நிலவரம்,உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 4 Post navigation Previous Previous post: மொரட்டுவை – சொய்சாபுரம் பகுதியில் ஓட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை!