பமுணுகமை, எபாமுல்லை கடற்கரையில் நீராடச் சென்று காணாமல் போனவர்களுள் பெண் ஒருவரினதும் சிறுமிகள் இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கிக் காணாமல்போன 13 வயது சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய பெண்,04 வயது பிள்ளை, 12 வயது சிறுமி ஆகியோராவர்.
