கொக்குவில் மகளிர் நாள் நிகழ்ச்சி

கொக்குவில் மகளிர் நாள் நிகழ்ச்சி: சர்வதேச மகளிர் நாள் நிகழ்ச்சி J/ 128 -கொக்குவில் மத்தி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் கிராம மட்ட அலுவலர்களின் ஏற்பாட்டில் இன்று விமரிசையாக நடைபெற்றது.
கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக சங்கானை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கலைவாணி அகிலன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினராக திருமதி சுலக்சனா சஞ்ஜீவன் -அகில இலங்கை சமாதான நீதவான் – இயக்குநர் சனா பியூட்டி கெயார் அன்ட் அக்கடமி பிறைவட் லிமிட்டெட் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

இதையும் படியுங்கள்
ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த அனோரா!
