2027ஆம் ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கையை கல்வி, உயர்கல்வி,தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, இந்த மாணவர் சேர்க்கை செயல்முறை தொடர்பான 25/2026 இலக்கச் சுற்றறிக்கையை கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://www.moe.gov.lk/ என்ற முகவரிக்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றறிக்கையைப் பெறுவதற்கான நேரடி இணைப்பு: https://moe.gov.lk/en/circulars/
கௌசல்யா
