இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் ஜீவிதன் October 8, 2026 1 minute read இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகிய நிலையில், அந்த பதவிக்கு குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 19 Post navigation Previous Previous post: பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் காலமானார்!Next Next post: சவூதி சிறையில் அனோஜனை சந்தித்த இலங்கை தூதுவர் அமீர் அஜ்வாட்