இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

டெஸ்ட் அணியின் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகிய நிலையில், அந்த பதவிக்கு குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.