போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மகிந்த கஹந்தகமை எதிர்வரும் 12ஆம் திகதி வரை தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
கஹ்ந்தகமையையும் அவரது சகாக்களையும் கைதுசெய்த பொலிஸார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தடுத்துவைத்துள்ளனர்.
