நந்தா மாலினிக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி ஜீவிதன் August 22, 2026 நந்தா மாலினிக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார். நுகேகொடை நாவலை வீதியில் உள்ள இல்லத்திற்கு றேற்றிரவு (21) ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார். பிரபல பாடகி கலாநிதி நந்தா மாலினி நேற்று முன்தினம் (20) தனது 82 ஆவது வயதில் காலமானார். 9 Post navigation Previous Previous post: பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிNext Next post: கோவில் திருவிழாவில் கண் பாதிப்பு: 375 பேருக்கு சிகிச்சை Related News 22இற்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்-இதக August 23, 2026 0 உலக குத்துச்சண்டை முன்னாள் சாம்பியன் சுட்டுக்கொலை August 22, 2026 0