எரிபொருள்களின் விலைகள் நேற்று (30) நள்ளிரவு முதல் அதிகரிப்பு

எரிபொருள்களின் விலைகள் நேற்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சிப்பெட்கோ, ஐஓசி, சினோபெக் ஆகிய நிறுவனங்கள் விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளன.

பெட்ரோல் 92 – ரூ.24.00 – புதிய விலை ரூ.334.00
பெட்ரோல் 95 – ரூ.25.00 – புதிய விலை ரூ.495.00
மண்ணெண்ணெய் – ரூ.20.00 – ரூ.285.00
சுப்பர் டீசல் – ரூ. 20.00 -புதிய விலை ரூ.478.00
ஒட்டோ டீசல் – ரூ. 15.00 -புதிய விலை ரூ.407.00