மாலைதீவு ஜனாதிபதி மொய்சுவுக்கு இன்று வரவேற்பு ஜீவிதன் May 4, 2026 உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொகமது மொய்சுவுக்கான வரவேற்று நிகழ்ச்சி இன்று மே4 நடைபெறுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக ஊடக அறிக்கையை வெளியிடுவர். 66 Post navigation Previous Previous post: கம்பன் விழாவில் ஜனாதிபதிக்கு விருது வழங்கி கௌரவிப்புNext Next post: ரஷ்ய சுகாதார அமைச்சர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் Related News கொழும்பு நேபாளத் தூதரகத்திற்கு அமைச்சர் விஜித்த விஜயம் August 31, 2026 0 22 இற்கு எதிரான மனுக்கள் நாளை உச்ச நீதிமன்றில் பரிசீலனை! August 31, 2026 0