மாலைதீவு ஜனாதிபதி மொய்சுவுக்கு இன்று வரவேற்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொகமது மொய்சுவுக்கான வரவேற்று நிகழ்ச்சி இன்று மே4 நடைபெறுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக ஊடக அறிக்கையை வெளியிடுவர்.