தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிடக் கட்சிகள் இல்லாத முதல் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.
ஒரே தேர்தலில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்த எம்ஜிஆரைத் தொடர்ந்து, 49 ஆண்டுகளுக்குப் பிறகு 2026 இல் விஜய் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகி உள்ளது.
திமுகவின் முதன்மைத் தலைவர்கள், அமைச்சர்கள் பலரும் தவெக வேட்பாளர்களிடம் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
தமிழக அரசியல் வரலாற்றில் திமுகவில் இருந்து வெளியேறி கட்சி தொடங்கி 1977 இல் நடிகரான எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து முதல்வரானார். அதன்பிறகு சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறது தற்போது தமிழக அரசியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
