மாலைதீவு ஜனாதிபதி மொகமது மொய்சு இலங்கை வந்துள்ளார்

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார்.

இன்று (03 மாலை 5.35 அளவில் அவர் கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்தார். அவரது விஜயத்தையொட்டி இன்று (03) முதல் ஆறாந்திகதி வரை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.