உலகெங்கும் நிலவும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில் நாட்டிலுள்ள வெளிநாட்டினரையும் தூதரகங்களையும் பாதுகாக்கும் பொருட்டு அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணித்தியாலமும் உஷார் நிலையில் இருக்கும் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.