ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan) ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று (19) மாலை புது டில்லியில் நடைபெற்றது.
அங்கு நடைபெற்று வரும் AI Impact 2026 உச்சிமாநாட்டில் பங்குபற்றியபோது இந்தச் சந்திப்பு நடைம்பெற்றது.
