ஐஎம்எப் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு ஜீவிதன் February 18, 2026 இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய முகாடைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரி மாளிகையில் சந்தித்தார். இலங்கையின் பொருளாதாரம் நிலையானதாகத் தொடர்வது குறித்து அவர் அரசாங்கத்தைப் பாராட்டியுள்ளார். 4 Post navigation Previous Previous post: மாணவியின் நிர்வாண படத்தை பரப்பியவருக்கு விளக்க மறியல்Next Next post: கொழும்புவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு Related News ஹோட்டல் தொழிலைக் கைவிட்டுத் தோட்டம் திரும்பும் இளையோர் February 18, 2026 0 கொழும்புவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு February 18, 2026 0