கொழும்புவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

கொழும்பிலும் சில புறநகர்ப் பகுதிகளிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சில இடங்களில் வழமையைவிடக் குறைவான அளவு சிலிண்டர்களே விநியோகிக்கப்படுவதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.

இன்னும் சில இடங்களில் விநியோகம் தாமதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பகுதிகளில் அறவே விநியோகிக்கப்படாமல், முடங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.