சிறையிலிருக்கும் இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு முன்னாள் கிரிக்கற் அணித் தலைவர்களான கபில் தேவ், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட 20 பேர் பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் – முன்னாள் கிரிக்கற் வீரர் – இம்ரான் கான் சிறையில் 85 வீதம் கண் பார்வை குறைபாட்டுடன் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே, அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
