அவசரகால நிலை அமுலில் இருக்கும்பொது கொலைகள்
நாட்டில் அவசரகால நிலை அமுலில் உள்ளபோது சிக்காகோ பாணியில் கொலைகள் நடக்கின்றன.
பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சட்டம் ஒழுங்கு பற்றி அரசு விளக்க வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
