பத்தரமுல்லை அக்குரேகொடையில் இருவர் சுட்டுக்கொலை

பத்தரமுல்லை – அக்குரேகொடையில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

அக்குரேகொடையில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் வாகனத்தில் இருந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் தப்பிச் சென்றுள்ளார்