image_520d966d74

வரலாற்றுச் சிறப்புமிக்க கங்காரு பாதை விமானம் நேற்று முன்தினம் 142 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தது.அதற்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கங்காரு பாதை (Kangaroo Route): Qantas விமான நிறுவனம் சிட்னி – டார்வின் – சிங்கப்பூர் – கொல்கத்தா – டெல்லி – கொழும்பு – துபாய் – கெய்ரோ – ரோம் – பாரிஸ் – இலண்டன் போன்ற நகரங்களை இணைத்து, 2 வார காலப் பயணமாக, 7 நிறுத்தங்களுடன், 2026 இல் இந்தச் சேவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

1947 ஆம் ஆண்டு Lockheed L-749 Constellation விமானத்துடன் இந்தச் சேவை முதன்முதலில் தொடங்கப்பட்டது, இதுவே ‘கங்காரு பாதை’ என்று அழைக்கப்படுகிறது.

2026-இல், 142 பயணிகளுடன், பெரும்பாலும் 3 முதல் 5 மணி நேரப் பயணங்களுடன், கொழும்பு முதல் கெய்ரோ வரை நீண்ட தூரப் பயணம் (7 மணி 50 நிமிடம்) இச்சேவையில் அடங்கும் என்று குறிப்பிடப்படுகிறது.