தென்னாபிரிக்காவில் இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் கடந்த பெப்ரவரி ஐந்தாம் திகதி கொண்டாடப்பட்டது.
தென்னாபிரிக்காவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற எயார் சீஃப் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் தென்னாபிரிக்கா வாழ் இலங்கையர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
