எதிர்வரும் ரி-20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்குப் பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
எனினும். எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் விளையாடாது எனத் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான்,இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஏ அணிகள் போட்டியில் பங்குபற்றுகின்றன.
