WhatsApp Image 2026-01-28 at 06.16.09

மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி ஆரோக்கிய உணவக கடை திறப்பு விழா திங்களன்று (26) பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் களுவாஞ்சிகுடி பஸ் தரிப்பிட கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது.

ஆரோக்கிய உணவுப் பழக்க வழக்கங்களை ஊக்குவித்தல், சத்து நிறைந்த பயனுள்ள உணவுகளை வழங்குதல், உள்ளூர் அ அமைக்கப்படுகின்றன.

இதன்போது, பட்டிருப்பு சித்தி விநாயகர் பாலர் பாடசாலைக்கு ஒளியமைப்பு கருவி வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு, விசேட அதிதியாக பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு, வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன், மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் எஸ்.…

சா. நடனசபேசன்