வலயக் கல்வி அலுவலகத்திற்கு புதிய கணக்காளர் நியமனம்

திருக்கோயில் வலயக் கல்விப்பணி மனையில் புதிய கணக்காளராக கே.லிங்கேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்

இவர் தனது கடமையினை 28 ஆம் திகதி புதன்கிழமை வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர். உதயகுமார் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்

சா. நடனசபேசன்