உலக பொருளாதார உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்காகக் கடந்த 19ஆம் திகதி சுவிற்சர்லாந்து சென்ற பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று காலை நாடு திரும்பினார்.