தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு ஜிந்துபிட்டியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னரே ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.