முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12) காலை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்
புதிய கல்வி சீர்திருத்தத்தை கைவிட வேண்டும், கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்துள்ளார்.
