வர்ணத்தின் மொழி.என்ற பெயரில் திருக்கோயில் கல்வி வலயத்தினால் மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திற்காக சித்திர கண்காட்சி இருதினங்கள் ஒழுங்கு செய்து நடத்தப்பட்டது
இந்த நிகழ்வுக்கு வலையத்தின் கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார் அவர்களும் அவருடன் இணைந்து பிரதி கல்வி ப் பணிப்பாளர்கள் உதவி க் கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரியர் ஆலோசகர்கள் சித்திர பாடத்துக்கான ஆசிரியர்கள் மாணவர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்
சா. நடனசபேசன்


