அவிசாவளை – கொஸ்கம பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று (03) இரவு (நேற்று) வேளையில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலத்த காயமடைந்து அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எஸ். ஆர். இரவீந்திரன்
