இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.
ஒபரேஷன் சாகர் பந்து நடவடிக்கை மூமல் மீட்பு, மனிதாபிமான உதவிகள், மருத்தவ வசதிகள் போன்றவற்றை விரிவாக்கம் செய்திருப்பதாக இந்திய உயர்;தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய விமானப் படையின் மற்றொரு விமானம் 10 மெட்ரிக் தொன் மருத்துவ உதவிகளுடன் கொழும்பு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர மருத்துவ நிவாரணங்களை வழங்கு முகமாக பயறிறப்பட்ட இந்திய மருத்துவ பிரிவினர் இலங்கை மருத்தவக் குழுவுக்கு உதவி வருகின்றனர்.












