இரத்தினபுரியில் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தோட்ட மக்கள் பல்வேறு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளர்
இவர்களை ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேரடியாகச் சென்று பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறி வருவதுடன் தேவையான அவசர; அவசிய உதவிகளை செய்து வருகின்றனர்
இரத்தினபுரி நுகேபொல விளையாட்டுத் திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள முகாமை தேசிய மக்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார. சபரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் யெஹியா எம். இப்ளார் ஆகியோர் பார்வையிட்டு அங்குத் தங்கியுள்ளவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்தனர்.
எஸ்.ஆர். இரவீந்திரன்



