மன்னார் – அடம்பன் றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்தார் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன்.
அம்மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் ஔடதங்கள் உள்ளிட்ட ஏனைய வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன.
